Year: 2025

சென்னை: நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்து, மொத்த விலையில் கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கோடை காலத்தில் காய்கறி விலை…

இரண்டாவது அழைப்பு, குறிப்பாக திருமண விழாவிற்கு, விஷ்ணு மற்றும் மா லட்சுமி ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது. திருமணங்கள் அல்லது ஹவுஸ்வார்மிங்ஸ் போன்ற நிகழ்வுகளில், இருவரின் ஆசீர்வாதங்களும் குறிப்பாக முக்கியம்,…

பெங்களூரு: சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​”…

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் உக்​ரைன் வீராங்​கனை எலீனா ஸ்விட்​டோலினா வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​னார்.…

“உழைத்தவரும், உழைத்து களைத்தவரும் என்றும் இளைத்தவரும் ஏய்த்து பிழைப்பவரும், படிப்பவரும், கொள்ளை அடிப்பவரும், இங்கு குடிப்பவரும், அன்பில் துடிப்பவரும் எவர் எவராகினும் அவர்க்கொரு துயரம் உயர் இசை…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர்…

எங்களுக்கு போதுமான நேரம் இல்லை என்று நாங்கள் அடிக்கடி கூறுகிறோம் – ஆனால் பெரும்பாலும், இது ஒரு நாளில் மணிநேரங்களைப் பற்றியது அல்ல. நாங்கள் அவற்றை எவ்வாறு…

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், சல்மான் குர்ஷித் வரிசையில் தற்போது மணீஷ் திவாரியும் இணைந்துள்ளார். இது,…

மியூனிச்: யுஇஎஃப்ஏ சாம்​பியன்ஸ் லீக் கால்​பந்​துப் போட்​டி​யில் பிஎஸ்ஜி அணி கோப்​பையைக் கைப்​பற்​றியது. ஐரோப்​பா​வில் நடை​பெறும் மிகப்​பெரிய கால்​பந்து போட்​டி​யான சாம்​பியன்ஸ் லீக் போட்​டி​யில் 36 அணி​கள்…