Year: 2025

திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர். தேசிய மயமாக்​கப்​பட்ட…

எச்​சிஎல் டெக்​னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்​றும் அவரது குடும்​பத்​தார் நன்​கொடை​யாளர் பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளனர். இவர்​களது ஆண்டு நன்​கொடை ரூ.2,708 கோடி​யாக உள்​ளது. கடந்த ஐந்து…

அவர் ஆரோக்கியமான உணவை விரும்புகிறார் மற்றும் ஒரு யூடியூப் வீடியோவில், விரிவான பருப்பு மற்றும் கிரீன்ஸ் புத்தர் கிண்ண செய்முறையை எழுதுவதைக் காணலாம். வைப்ரண்ட் லிவிங்கின் யூடியூப்…

பில்லியனர் மிட்டல் UK ஐ விட துபாயின் Naïa தீவை தேர்வு செய்தார் / படம்: கோப்பு எஃகு அதிபர் லக்ஷ்மி மிட்டல் முழுநேர இங்கிலாந்து வதிவிடத்திலிருந்து…

புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட…

சென்னை: ​தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் மற்​றும் சிறப்பு பயில​கங்​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கையில் கூறி​யிருப்​ப​தாவது: கொள்​குறி வகை (அப்​ஜெக்​டிவ் டைப்)…

டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் 7-3 என்ற கணக்கில் பாரிஸ்…

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு…

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா யாக​சாலை பூஜை​யுடன் நேற்று தொடங்​கியது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் விரதம் தொடங்​கினர். விழாவையொட்டி நேற்று அதி​காலை ஒரு மணிக்கு…

காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ராபின்ஹுட்’. 1980-களின் கிராமப் புற பின்னணியில், உருவாகியுள்ள இதை கார்த்திக் பழனியப்பன் இயக்கி அறிமுகமாகிறார். மறைந்த ஆர்என்ஆர்…