Year: 2025

உலகிலேயே பழமையான, உயிருள்ள மொழி தமிழ் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம் சூட்டினார். ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ என்ற தொடர் நிகழ்ச்சியில்…

அரைத்த கேரட், மூல மாம்பழம் மற்றும் கடுகு எண்ணெயின் தூறல் ஆகியவற்றைக் கொண்டு வேகவைத்த கருப்பு சானா ஒரு உறுதியான மற்றும் தைரியமான கிண்ணத்தை உருவாக்குகிறது. கலா…

பார்த்திபனின் மகன் ராக்கி விரைவில் இயக்குநராக இருக்கிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்து தளங்களிலும் பணிபுரிந்து வருபவர் பார்த்திபன். இவருக்கு கீர்த்தனா மற்றும் ராக்கி என…

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடந்த லோக் அதாலத் வாயி​லாக 1.12 லட்​சம் வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.631 கோடியே 80 லட்​சத்து 27,703 நிவாரணம்…

கோடை வெப்பம் இடைவிடாமல் இருக்கும், மேலும் நீரேற்றமாக இருப்பதும், நிழலைக் கண்டுபிடிப்பது முக்கியம், நீங்கள் அணியும் ஆடைகளும் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கின்றன. பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒன்று…

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு கடலுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். கடலில்…

புதிய தலைமுறை, ஜெனரல் இசட், மதுவைத் தவிர்க்கிறது. முந்தைய தலைமுறையினரைப் போலல்லாமல், யாருக்காக மது அருந்துவது என்பது ஒரு சடங்காக இருந்தது, ஜெனரல் இசட் ஒரு தனிப்பட்ட…

டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை மேற்கொண்ட நிலையில், “ஈரானின் ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம்” என்று இஸ்ரேல் பிரதமர்…

சென்னை: சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று (மே…

சென்னை: ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்கிறார். இதுதொடர்பாக நேற்று பாமக தலைமை…