Year: 2025

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் மொத்​த​முள்ள 243 தொகு​தி​களில் ஆளும் என்​டிஏ கூட்​டணி 202 இடங்​களை பெற்​றுள்​ளது. அதேசம​யம் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​டணி 35 ஆக சுருங்கி…

தமிழகத்​தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு​முழு​வதும் 2.30 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட எம்​பிபிஎஸ் முடித்த மருத்​து​வர்​கள், நீட் தேர்வை கடந்த ஆக.3-ம் தேதி எழு​தினர். தேர்வு முடிவு​கள்…

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான ஆட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்று வந்​தது.…

“நிச்சயம் எனது பேர பிள்ளைகள் வெள்ளை மாளிகையில் பெண் அதிபர் ஒருவர் பதவியில் இருப்பதை தங்கள் வாழ்நாளில் பார்ப்பார்கள் என நம்புகிறேன். அது நானாக கூட இருக்கலாம்.…

தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின்…

மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண்…

சென்னை: அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளை…

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும்…

சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் 3 பேர் தேசிய அறி​வியல் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி பாராட்டு தெரி​வித்​தார். அறி​வியல், தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்பு…

கொல்கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி…