Year: 2025

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அகில இந்திய அமைப்புசாரா…

தைராய்டு சுரப்பியின் திசுக்களில் வீரியம் மிக்க செல்கள் உருவாகும்போது தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது, இது கழுத்தின் அடிப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால், அது பொதுவாக…

சென்னை: தமிழக அரசின் ஐசிடி அகாடமி மூலம் 34,635 மாணவர்கள், 7,500 ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.…

சில சடங்குகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதற்கான ஒரு வழியைக் கொண்டுள்ளன, அவை நவநாகரீகமாக இருப்பதால் அல்ல, ஆனால் அவை உண்மையிலேயே ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. அம்லா,…

மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில்…

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான ஆவணங்களை இன்று தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000…

நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று…

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தமிழக ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக…

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட் -1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்காக 5,699 தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கவுர விரிவுரையாளர்கள் பணியை தொடர அனுமதி வழங்கியும், அதற்கான தொகுப்பூதியத்துக்கு ரூ.156…

சென்னை: நூறாவது வயதில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் காந்​திய போராளி கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதனுக்கு மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். தாழ்த்​தப்​பட்ட மக்​களின் நலனுக்​காக தன்…