Year: 2025

உணவு முழுவதும் புரதத்தை சமமாக பரப்புவது தசை புரத தொகுப்பு மற்றும் ஒட்டுமொத்த புரத பயன்பாட்டை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, ஒவ்வொரு உணவிலும் ஒரு…

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக கடந்த…

சென்னை: உத​விப் பேராசிரியர் பணிக்​கான சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு விண்​ணப்​பத்​தில் திருத்​தம் செய்ய நாளை வரை அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை…

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடருக்​கான இந்​திய அணி​யில் ஆல் ரவுண்​ட​ரான நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்​கப்​பட்​டிருந்​தார். முதல் டெஸ்ட்…

பிரதமர் மோடி மிக​வும் சிறந்த நபர். அவர் வலிமை​யானவர். அவரை சம்​ம​திக்க வைப்​பது சிரமம். ஆனால், நாங்​கள் போராடு​வோம் என்​றார். இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக…

சுந்தர்.சி விலகியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவது யார் என்பது குறித்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம்…

முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மது, போதைப் பொருட்களால் பள்ளி – கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் சாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு…

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல உள்ளேன். அதன் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவுக்கு வர உள்ளார். தைவான் விவகாரம் குறித்து நாங்கள்…

இலை பச்சை காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கீரை, கோஸ், மேத்தி (வெந்தய இலைகள்),…

சியாட்டிலில் ஐடி தொழிற்சங்க ஊழியர்களின் கூட்டத்தில் ஒரு பேச்சாளர், குடியேற்றப் பிரச்சினையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பு** உதைக்க வலியுறுத்தும் ஒரு தேதியிடப்படாத வீடியோ, இந்திய தொழில்நுட்ப…