Year: 2025

சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசின் நிதி வந்துவிட்டதாக தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துவிட்டு நிதி வரவில்லை என பொதுவெளியில் திமுக உறுப்பினர் குற்றம்சாட்டுகிறார் என மத்திய நிதியமைச்சர்…

பூஞ்ச்: மத்திய அரசு உத்தரவால் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட காஷ்மீர் போலீஸ்காரர் மற்றும் அவரது உடன்பிறந்த 8 பேர், நீதிமன்ற உத்தரவால் பூஞ்ச் திரும்பினர். கடந்த 1965-ம் ஆண்டு…

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். இலவச கட்டாய கல்வி உரிமை…

வாஷிங்டன்: “தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான நடவடிக்​கைகளுக்கு பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு இருக்​கிறது’’ என்று அமெரிக்கா மீண்​டும் திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26…

அரசு திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவரான தர்மா, எழுதி இயக்கியுள்ள படம், ‘ஆகக்கடவன’. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். வின்சென்ட், சி.ஆர். ராகுல், மைக்கேல், ராஜசிவன்,…

சென்னை: பொது எதிரி​யான மக்​கள் விரோத திமுக அரசை வீழ்த்த பாஜக​வுடன் கூட்​டணி அமைத்த பழனி​சாமிக்கு பாராட்​டு​கள் என்று அதி​முக செயற்​குழு கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அதி​முக…

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. உத்தராகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித…

மலையாள திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார். அவருக்கு வயது 49. தமிழில் விக்ரம் நடித்து வரவேற்பைப் பெற்ற படம், ‘காசி’. இந்தப்படம் மூலம்…

ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்​ப​தியை கொலை செய்​து, 15 பவுன் நகை மற்​றும் பணத்​தைக் கொள்​ளை​யடித்​துச் சென்ற குற்​ற​வாளி​களைப் பிடிக்க 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஈரோடு…

தஞ்சாவூர்: அ​தி​முக -பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது என்று இந்து மக்கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் கூறி​னார். தஞ்​சாவூர்…