Year: 2025

இதனை தொடர்ந்து, ‘பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்துக்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வழிமுறைகளை நிறுவுவதற்கும் ஒப்புக்கொண்டனர்’ என்று…

இப்படத்தில் பிரபாஸுக்கு அப்பா கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக சில தினங்களாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன. இதனை பேட்டியொன்றில் சந்தீப் ரெட்டி வாங்கா கேள்வியாக எழுப்பினர். அதற்கு…

காட்​பாடி: வேலூர் மாவட்​டம் காட்​பாடி காந்தி நகர்ப் பகு​தி​யில் உள்ள இல்​லத்​தில் நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழகத்​தின்…

சிவகாசி: சிவ​காசி பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்த நிலை​யில், நடப்​பாண்டு தீபாவளி பண்​டிகைக்கு நாடு முழு​வதும் ரூ.6 ஆயிரம்…

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு சரியான முறையில் அல்லது சரியான திறனில் எப்படி உடற்பயிற்சி…

திருவனந்தபுரம்: பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் (இண்டியா கூட்டணி) இடதுசாரி கட்சிகள் இடம்…

சென்னை: இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை சார்​பில், ஆன்​லைனில் ஜப்​பானிய மொழி பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.இதுதொடர்​பாக, சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் இயங்கி வரும் இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் பொதுச்​செய​லா​ளர்…

ரியாத்: சவுதி அரேபி​யா​வின் ரியாத்​தில் நடை​பெற்று வரும் டபிள்​யூடிஏ பைனல்ஸ் டென்​னிஸ் போட்​டி​யில் கஜகஸ்​தான் வீராங்​கனை எலீனா ரைபாகினா சாம்​பியன் பட்​டம் வென்​றார். 8 முன்​னணி வீராங்​க​னை​கள்…

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்​காட்​சி​யகம். இங்கு மோனோலிசா ஓவி​யம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்​கள், சிற்​பங்​கள், நகைகள், ஓவி​யங்​கள் காட்​சிக்கு…

அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் படம் ‘மை டியர் சிஸ்டர்’. இதில், மம்தா மோகன் தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை…