Year: 2025

புனே: ம​கா​ராஷ்டி​ரா​வின் புனே நகரை சேர்ந்​தவர் நிதின் எஸ்.தர்​மாவத். அவரது மகன் அங்​குள்ள சிபிஎஸ்இ பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வரு​கிறார். அவர் சமூக வலை​தளத்​தில் அண்​மை​யில்…

பெங்களூரு: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில், தென் ஆப்​பிரிக்க அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 அதி​காரப்​பூர்​வ​மற்ற…

மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைக் குறைத்தது, அரசு ஊழியர்களை வெகு எளிதாக வேலைநீக்கம் செய்யும்படி சட்டத்திட்டங்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைத்தது எனக் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.இந்நிலையில் அதிபர்…

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு…

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தின் சிறு கிராமத்​தைச் சேர்ந்​தவர் தாதா​சாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்​துள்​ளார். பின்​னர் புனே நகரில் உள்ள…

உங்களுக்குப் பிடித்த வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் தூபக் குச்சிகள், அடிக்கடி ஓய்வெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது, உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம். இந்த பொருட்களை எரிப்பதால் நச்சு இரசாயனங்கள் வெளியாகும், நுரையீரலுக்கு…

இந்த வெடிவிபத்து காவல் நிலைய கட்டிடத்துக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, அருகில் உள்ள பிற கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சேத மதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு…

சென்னை: ​நானோ அறி​வியல், தொழில்​நுட்​பம் குறித்து இளநிலை, முது​நிலை மாணவர்​கள், ஆசிரியர்​கள், கல்​வி​ யாளர்​களுக்கு ஆன்​லைனில் 2 வார சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும் என்று அண்ணா பல்​கலைக்​கழகம்…

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் டை-பிரேக்​கர் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. டை-பிரேக்​கர் சுற்​றின் 2-வது…