Year: 2025

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் ‘யாத்ரி டாக்டரின்’ பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு…

புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு…

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு சைபுல்லா, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின்…

வாஷிங்டன்: 1970 களில் உள்ள சுற்றுப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்கள், சில விஞ்ஞானிகள் திரவ நீரின் ஓட்டங்களுக்கு சாத்தியமான ஆதாரங்களாக உருவாக்கிய குன்றுகள் மற்றும்…

புதுடெல்லி: வெளி​நாடு செல்​லும் எம்​பிக்​கள் குழு​வில் இருந்து திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகி உள்​ளார். எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து…

டாக்கா: வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் வாழ்க்கை வரலாற்று படத்​தில் நடித்து புகழ்​பெற்​ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்டுள்​ளார்.…

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன்னோடி வங்கிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…

நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் ஓடுபாதை மோதலைத் தவிர்க்க பயணிகள் ஜெட் புறப்படுவதை நிறுத்த வேண்டியிருந்தது (புகைப்படம்: ஆபி) இந்த மாத தொடக்கத்தில் நியூயார்க்கின் லாகார்டியா விமான…

புதுடெல்லி: ​போர்ச்​சுகலில் போராட்​டம் நடத்​திய பாகிஸ்​தானியர்​களுக்கு பதிலடி கொடுக்​கும் வகை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் முடிய​வில்லை’ என்ற வாசகம் அடங்​கிய போஸ்​டரை ஒட்டி இந்​தியா பதிலடி கொடுத்​துள்​ளது.…

ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் விசாரணைக்கு ஆஜரானார். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தி்ல் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை…