Year: 2025

சென்னை: ​அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) ஆகிய பதவி​களில் 1,996 காலி​யிடங்​களை நேரடி நியமன முறை​யில் நிரப்​புவதற்​கான…

கெய்ரோ: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில்…

புதுடெல்லி: மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா…

ஓடிடியில் ‘டியூட்’ திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான படம் ‘டியூட்’. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல்…

பிஹார் தேர்தல் முடிவை விமர்சனக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்பி நேற்று தெரிவித்தார்.சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்ல, மதுரை…

புதுடெல்லி: ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளதாகவும், 54 தினசரி பயன்பாட்டு பொருட்களின் நுகர்வை அரசு கண்காணித்து வருவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…

பிரபலங்களின் பழக்கவழக்கங்கள் அடிக்கடி தீவிர உணவுமுறைகள் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் நேரத்தில், ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் ஜெனிஃபர் லாரன்ஸ் உடற்பயிற்சி மற்றும் உடல் உருவத்திற்கான…

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வெற்றி குறித்து பாஜக​வின் தேசிய செய்​தித் தொடர்​பாளர் குரு பிர​காஷ் பாஸ்​வான் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: லாலு…

சென்னை: கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான ஆராய்ச்சி விழிப்​புணர்வு கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. பல்​கலை. துணைவேந்​தர் மருத்​து​வர் கி.​நா​ராயண​சாமி தலைமை வகித்தார்.…

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் மோதி​யது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற இந்த…