Year: 2025

மான்செஸ்டர்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான நித்​திஷ் குமார் ரெட்டி முழங்​கால் காயம் காரண​மாக இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்​ளார். ஷுப்​மன்…

சென்னை: தமிழகத்​தில் சட்​ட​விரோத சிறுநீரக விற்​பனையை தடுக்க வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்​டம், பள்​ளி​…

ஆக்ரா: ஆக்​ராவைச் சேர்ந்த 33 வயது மற்​றும் 18 வயதுடைய இரண்டு சகோதரி​கள் காணா​மல் போன வழக்​கில் தொடங்​கப்​பட்ட விசா​ரணை​யில் அவர்​கள் லவ் ஜிகாத் கும்​பலால் கட்​டாய…

மதுரை: ‘​விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​குச் செல்​லும் மாணவி​கள், பெண்​களின் பாது​காப்​புக்கு தனி சட்​டம் நிறைவேற்​றப்​படும்’ என, உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. விருதுநகர் மாவட்​டத்​தை சேர்ந்த பள்ளி…

மெலடோனின் சப்ளிமெண்ட்ஸ் தூக்கப் பிரச்சினைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு அல்ல என்பதை டாக்டர் ச ura ரப் சேத்தி எடுத்துக்காட்டுகிறார். தூக்க-விழிப்பு சுழற்சிகளைக் கட்டுப்படுத்துவதில் மெலடோனின் உதவுகிறது…

ஜேர்மன் ஆராய்ச்சியாளர்களின் ஆச்சரியமான கண்டுபிடிப்பு செயற்கை பிளாஸ்டிக்குகளை உடைக்கும் திறன் கொண்ட பூஞ்சைகளை அடையாளம் கண்டுள்ளது, இது கிரகத்தின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றிற்கு இயற்கையான தீர்வை…

பாட்னா: பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் 32 லட்சம் வாக்காளர்களை மட்டுமே சரிபார்க்க வேண்டியுள்ளது.…

சென்னை: 4-வது மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் தொடர் சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வந்​தது. இதன் ஆடவர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் பால​முரு​கன் (ஐடிடிசி)…

‘ஹரியும், ஹரனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உணர்த்த இருவரையும் வேண்டி அன்னை பார்வதிதேவி தவமிருந்த தலம் சங்கரன்கோவில். இத்தலத்தில் கோமதி அம்மனாக அன்னை வீற்றிருக்கிறாள். திருமாலும், சிவபெரு…