Year: 2025

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிஹார் தேர்தல் வெற்றியால் பாஜக மிகுந்த…

அதன்படி இன்று (புதன்கிழமை) காலையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கு விற்பனையானது. அதேபோல பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு…

இந்த இடங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் கண்டறியவும், மேலும் நாளின் வெவ்வேறு நேரங்களில் இரண்டு தனித்தனி உலகங்களுக்குள் அடியெடுத்து வைப்பது போல் உணருங்கள்.

இதேபோல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிஹார் எம்எல்சி அசோக் அகர்வாலும், கடிஹார் மாநகராட்சி மேயர் உஷா அகர்வாலும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மேலிடம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி…

நெல்சன்: நியூஸிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.…

“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும்…

தமிழில், பூ, மரி​யான், உத்​தம​வில்​லன், தங்​கலான் உள்பட சில படங்​களில் நடித்​துள்ள மலை​யாள நடிகை பார்​வ​தி, இந்​தி, தெலுங்கு உள்​ளிட்ட மொழிகளி​லும் நடித்து வரு​கிறார். அவர் அளித்​துள்ள…

பிஹார் தேர்தல் முடிவுகள் கதர் கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால் அந்தக் கட்சி தங்களுடன் கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாம் பனையூர் தலைவரின் கட்சி. பிஹார்…

புதுடெல்லி: இந்​திய பொருட்​களின் மீதான இறக்​குமதி வரியை அமெரிக்கா விரை​வில் 15 முதல் 16 சதவீதமாக குறைக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கான உடன்​படிக்கை விரை​வில் கையெழுத்​தாகும் என்று…