Year: 2025

பல்வேறு அரசியல் மாற்றங்களும் சூழ்நிலை சவால்களும் எவ்வளவு தீவிரமாக மாறினாலும், தமிழ்ச் சமூகம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தது. இந்த விடாமுயற்சியின் பின்னணியில் கல்வியின் மீதான…

சண்​டிகர்: தன்​னம்​பிகை வைத்து செயல்​படும்​போது அதற்​கான வெற்​றிகள் தேடி வரும் என்று இந்​திய மகளிர் அணி கிரிக்​கெட் வீராங்​கனை ஷபாலி வர்மா தெரி​வித்​தார். கடந்த வாரம் நடை​பெற்ற…

இந்த போதைப் பொருட்​கள் நுழைந்​திருந்​தால், 25,000 அமெரிக்​கர்​கள் இறந்​திருப்​பர். கடத்​தலில் தொடர்​புடைய​தாக சந்​தேகிக்​கப்​படும் இரு​வரும் வழக்கு விசா​ரணைக்​காக அவர்​களின் சொந்த நாடான ஈக்​கு​வ​டார் மற்​றும் கொலம்​பி​யா​வுக்கு திருப்பி…

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘கிணறு’ படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகிறது. ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தை மெட்ராஸ் ஸ்டோரிஸ் என்ற நிறுவனம் சார்பில் சூர்யா நாராயணன் மற்றும்…

சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ராணிப்பேட்டை பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் நெமிலியில் நேற்று பொதுக்குழுக் கூட்டம்…

சென்னை: தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில்…

இந்தியாவின் கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை அதன் பண்டிகைகள், உணவுகள் அல்லது பாரம்பரியங்களை மட்டும் வடிவமைக்கவில்லை, அது அதன் மாநிலங்களின் பெயர்களிலும் பிரதிபலிக்கிறது. பல மாநிலப் பெயர்கள்…

சூரத்: முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை நாடு நிராகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்…

MAHCET (மகாராஷ்டிரம்), TS ICET (தெலங்கானா), AP ICET (ஆந்திரப் பிரதேசம்), OJEE (ஒடிசா), PGCET – இந்தத் தேர்வு கர்நாடக மாநிலத்திலுள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கான…

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். 8 சுற்​றுகளை கொண்ட…