Year: 2025

சென்னை: வன்​னியர் இடஒதுக்​கீட்டு சட்​டத்தை நிறைவேற்​றும் அளவுக்​கு டிச.17-ம் தேதி சிறை நிரப்​பும் போராட்​டம் அமைய வேண்​டும் என்று பாமக தொண்​டர்​களுக்கு அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.…

பெங்களூரு: ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மற்றும் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கர்நாடக மாநிலத்தில்…

கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ தொழில்நுட்பத்தில் பாரிய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், புற்றுநோய் இன்னும் பொதுவானதாகவே உள்ளது, உலகளவில், தோராயமாக ஐந்தில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் கண்டறியப்படும் என்று…

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் முன்னாள் மனைவியும், ஒரு காலத்தில் ஒன்பது எண்ணிக்கையிலான காசோலைகளை எழுதிய ஒரு பெரிய பரோபகாரருமான நிக்கோல் ஷனாஹன், சிலிக்கான் பள்ளத்தாக்கின்…

கடந்த 2010-ல் நிதிஷ் 3-வது முறை முதல்வரானார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷுக்கு பாஜக முழு ஆதரவளித்தது. பின்னர் 2014-ல் பாஜக.வில் இருந்து நிதிஷ் பிரிந்தார். லாலுவின்…

என் பெயர் அர்ச்சனா. நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவள். எனது இளநிலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர்…

போபால்: இந்​திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) ஐபிஎல் அணி​யின் கேப்​ட​னு​மான ரஜத் பட்​டி​தார் காயம் அடைந்​துள்​ளார். நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத்…

காசா: காசாவில் ஒரு பேருந்தின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு…

அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப்…

சென்னை: வங்​கக் கடலில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு பகுதி காரண​மாக சென்னை உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், 15 மாவட்​டங்​களில் இன்று கனமழை…