Year: 2025

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் அதிரடி…

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார்…

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன், தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடத்தினாரா என்ற சர்ச்சைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். சென்னை விமான…

கரூர்: கரூர் மாவட்டம் ஜவஹர் பஜாரில் தரைக்கடை போட்டியிருந்த வியாபாரிகள் 30 பேரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு…

சமீபத்திய புதுப்பிப்பில், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 5 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை, புது தில்லியில் உள்ள புகழ்பெற்ற செங்கோட்டை பொதுப் பார்வையாளர்களுக்காக…

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓர் இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. தேர்தலில்…

சென்னை: அனை​வருக்​கும் உயர்​கல்வி அறக்​கட்​டளை சார்​பில் 10,000 மாணவர்​களுக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்கப்பட்டுள்​ள​தாக விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார். இது தொடர்​பாக வேலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர்…

சர்வதேச கிரிக்கெட்டில் 2007 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஒவரில் 6 சிச்கர்களையும் அதே 2007 முதல் டி20 உலகக்கோப்பையில்…

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி சமீபத்​தில், ‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்​படு​கிறார்’’ என்று விமர்​சித்​தார்.இந்​நிலை​யில், அமெரிக்க வெள்ளை மாளி​கை​யின் அதி​காரப்​பூர்வ பாடகி​யும்…

சினி​மா​வில் ஒரு காட்​சி, நான்கு பக்​கங்​களைக் கொண்ட ஒரு சட்​டகத்​துக்​குள் (ஃப்​ரேம்) அடைக்​கப்​படு​கிறது. இந்​தச் சட்​டகம் வெறும் ஒரு எல்லை மட்​டுமே அல்ல, மாறாக, அது ஒரு…