Year: 2025

சென்னை: 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல்…

டெல் அவிவ்: இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர். இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த…

‘த தின்மேன்’ தொடரின் 4-வது படம், ஷேடோ ஆஃப் த தின் மேன் (Shadow of the Thin Man – 1941). கொலையைக் கண்டுபிடிக்கச் சொன்னவர்தான்,…

சென்னை: “எங்கள் கொள்கை எதிரியான பாஜகவுடனும், அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை.” என அதிமுகவுடன் கூட்டணி…

இந்நிலையில், நேற்று காலை பவுனுக்கு ரூ.2,000 குறைந்து, மாலையில் ரூ.400 உயர்ந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக நேற்று பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது. இதனால், தங்கம் ஒரு கிராம் ரூ.12,000-க்கும்,…

ஹாலிவுட் பிரீமியர்களின் சலசலப்பு முதல் அதிகாலை நடைப்பயிற்சி வரை, மிண்டி கலிங்கின் மாற்றம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அவரது மெலிதான நிழற்படத்திற்குப் பின்னால் உள்ள பாதை…

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றி​யால் தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்​கு​வங்​கம், அசாம் மாநிலங்​களின் பாஜக தொண்​டர்​களுக்கு புது சக்தி கிடைத்​திருக்​கிறது. பாஜக தொண்​டர்​களால் முடி​யாதது என்று எது​வுமே…

சென்னை: பாரம்​பரியமிக்க சென்னை பல்​கலைக்​கழகத்​தின் கீழ், 118 இணைப்​புக் கல்​லூரி​களும், 37 தன்​னாட்சி கல்​லூரி​களும் இயங்கி வரு​கின்​றன. இக்​கல்​லூரி​களில் 5.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் படித்து…

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது.…

காபூல்: பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. இதற்கு பதிலடி​யாக ஆப்​கன்…