Month: December 2025

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர். கடந்த…

நடிகர் பாலகிருஷ்ணா நடித்து, 2021-ல் வெளியான ‘அகண்டா’ படம் சூப்பர் ஹிட்டானது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார். இதன் 2-ம் பாகம்…

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் செயல்​படும் உதவி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர்…

ராமேசுவரம்: ​பாம்​பன் மீனவர் வலை​யில் அரிய வகை​யான கூறல் மீன்​ இரண்டு சிக்​கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் ரூ.1.65 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகின. ராம​நாத​புரம்…

தென்னிந்திய சினிமாவின் இதயத் துடிப்பான சமந்தா ரூத் பிரபு, 2022 அக்டோபரில் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், அரிய ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸ் நோயைக் கண்டறிந்து…

புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் படிக்கும் பல இந்திய மாணவர்கள் டல்லாஹஸ்ஸி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாயினர். நவம்பர் 19 அன்று ஓகால சாலையில்…

லக்னோ: டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை…

வடிவமைப்பு குழுவானது தற்போதைய பாடத்திட்டம், கலைத்திட்டம், மதிப்பீட்டு முறைகள் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆய்வுசெய்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு…

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென்…

தென் ஆப்​பிரிக்​கா​வில் ஜி20 மாநாடு நடை​பெறவுள்​ளது. இந்த அமைப்​பில் தென் ஆப்​பிரிக்கா இருக்​கக் கூடாது. ஏனென்​றால் அங்கு நடை​பெறும் விஷ​யங்​கள் மிக மோச​மான​தாக உள்​ளன. அதனால், நான்…