Month: December 2025

இக்கோயில் கட்டுமானப் பணி கடந்த 2001-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு ரூ.30 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோயில் கட்டுமானத்தின்…

கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’…

இந்த நடவடிக்​கை​களின் தொடர்ச்​சி​யாக, படிவங்​களைப் பூர்த்தி செய்​வ​தில் வாக்​காளர்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களுக்கு தீர்வு காண, வாக்​காளர்​கள் மற்​றும் அவர்​களது உறவினர் பெயர்​கள் 2005-ம் ஆண்​டின் வாக்​காளர் பட்​டியலில்…

ராமேசுவரம்: பாம்பன் மீனவர் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் இரண்டு சிக்கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனையானது.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில்…

சமந்தா ரூத் பிரபு மற்றும் ராஜ் நிதிமோரு கோயம்புத்தூரில் உள்ள லிங்க பைரவி கோவிலில் அமைதியான, தனிப்பட்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். 30 விருந்தினர்கள்…

இந்திய வம்சாவளி முதலீட்டாளர் ஆஷா ஜடேஜா மோத்வானி, உலகின் “சிறந்த திறமையாளர்களுக்கு” மட்டுமே H-1B விசாக்களை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது கருத்தை இரட்டிப்பாக்கினார். வெளிநாடுகளில்…

சென்னை: தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அளவுக்கு…

வேளாண் துறையில் பால் உற்பத்தித் துறை மிக முக்கியமானது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு தற்போது 24…

சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 286 ரன்களுக்கு…

மணிலா: பிலிப்​பைன்ஸை தாக்​கிய கல்​மேகி புயலுக்கு 114 பேர் உயி​ரிழந்​ததை தொடர்ந்து அந்​நாட்​டில் அவசர நிலை பிரகடனம் செய்​யப்​பட்​டுள்​ளது. பசிபிக் கடலில் உரு​வான கல்​மேகி புயல் நேற்று…