Month: December 2025

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச.…

தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க…

இந்​நிலை​யில், 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது ஆட்​சிக்கு வந்​தால், மூன்​றரை லட்​சம் அரசுப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என்று திமுக வாக்​குறுதி அளித்​திருந்​தது. இதனால் அதிக காலிப்​பணி​யிடங்​களுக்கு போட்​டித்…

புதுடெல்லி: இந்​தி​யா-அமெரிக்கா இடை யிலான வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை முடிவடை​யும் தரு​வா​யில் இருப்​ப​தாக மத்​திய அரசின் உயர​தி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​ய-அமெரிக்க பரஸ்பர…

சீக்கிரம் உறங்கச் சென்றாலும் சோர்வாக எழுந்திருப்பது பலர் உணர்ந்ததை விட மிகவும் பொதுவானது. காலைக் களைப்பு என்பது உறங்கும் நேரத்துடன் அல்ல, மாறாக உங்கள் இரவு நேர…