Month: December 2025

மேலும், ‘குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு (PIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த 20 பேரும் அந்த…

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாகம் சார்​பில் ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை மாதம், திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் பிரம்​மோற்​சவம் வெகு சிறப்​பாக நடை​பெற்று வரு​கிறது. இந்த…

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநரும், ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளருமான கே. எஸ். நாராயணசாமி காலமானார். அவருக்கு வயது 92. தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியின் இயக்குநராகவும்…

திண்டுக்கல்: பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள…

சென்னை: சென்​னையை தலை​மையக​மாக கொண்டு செயல்​படும் டெய்ம்​லர் இந்​தியா வர்த்தக வாகன நிறு​வனத்​தின் புதிய நிர்​வாக இயக்​குநர் (எம்.டி.) மற்​றும் தலை​மைச் செயல் அதி​காரி​யாக (சிஇஓ) டார்​ஸ்​டன்…

சிறுநீரக நோய்கள் பெருகிய முறையில் பொதுவானவை, மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கின்றன, பலருக்கு அவர்களின் நிலை தெரியாது. CDC படி, சிறுநீரக செயல்பாடு கடுமையாகக் குறைக்கப்பட்ட சுமார் 40%…

கனடாவின் பசிபிக் கடற்கரையில் செயலில் உள்ள நீருக்கடியில் எரிமலையின் கண்டுபிடிப்பு, பசிபிக் ஒயிட் ஸ்கேட்டின் வாழ்க்கைச் சுழற்சியை மையமாகக் கொண்ட எதிர்பாராத துடிப்பான ஆழ்கடல் வாழ்விடத்தை வெளிப்படுத்தியுள்ளது.…

நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானியுடன் அதிபர் டொனால்ட் டிரம்பின் எதிர்பாராத சூடான ஓவல் அலுவலகப் பரிமாற்றம், நியூயார்க்கின் ஆளுநராக வருவதற்கான பிரதிநிதி எலிஸ் ஸ்டெபானிக்கின்…

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட செயலிகளை பின்னுக்குத் தள்ளி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர்…