Month: December 2025

திருமலை: வரு​டாந்​திர புஷ்ப யாக நிகழ்ச்சி நேற்று திரு​மலை​யில் வெகு சிறப்​பாக நடந்​தது. இதனையொட்டி நேற்று காலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதே​வி, சமேத​மாய் மலை​யப்​பருக்கு சிறப்பு…

இதுபற்றி அவர் கூறும்​போது, “2017-ம் ஆண்டு இத்​தலைப்பை தயாரிப்​பாளர் கில்​டில் பதிவு செய்​தேன். தொடர்ந்து ஒவ்​வொரு வருட​மும் புதுப்​பித்து வந்​தேன். பிளாக்​ பாண்​டி, சென்ட்​ராயன், வடிவுக்​கரசி, ஷகீலா…

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மதுரை மாவட்ட…

கோவை: தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​கள் இல்​லை. இதனால் பிற மாவட்​டங்​களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள்…

கல்லீரல் நோய் பல்வேறு தோல் நிறமி மாற்றங்களுடன் உள்ளது, இது கருமையான திட்டுகள் அல்லது கருமையான தோலை ஏற்படுத்தும். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நாள்பட்ட வீக்கத்தால்…

புனே: புனேவைச் சேர்ந்த இரு முதியவர்கள், அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் டிஜிட்டல் கைதாகிய தனித்தனி வழக்குகளில் 1.1 கோடி ரூபாயை இழந்துள்ளனர் என்று போலீசார்…

குறிப்​பாக டாக்​டர்​களை மூளைச் சலவை செய்து இந்த சதித் திட்​டத்தை தீட்​டி​யிருப்​பதும் தெரிய​வந்​துள்​ளது. எனினும், முன்​கூட்​டியே சோதனை நடத்​தப்​பட்டு பலர் கைது செய்​யப்​பட்​ட​தால் பெரிய அளவி​லான தாக்​குதல்…

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் ஓராண்டு சான்​றிதழ் படிப்​பு​களில் 1,149 காலி இடங்​கள் உள்​ளன. தகுதி உள்​ளவர்​கள் நவ.14-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம்…

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான மாநில அளவி​லான கால்​பந்​துப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யினர் முதலிடம் பிடித்து கோப்​பையை வென்றனர்.சென்னை டாக்​டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்​டுக்​கல் மாவட்ட…

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2…