Month: December 2025

பின்பு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. பின்பு விரதமிருக்கும் பக்தர்களுக்கு சிவச்சாரியார்கள் காப்பு கட்டிவிட்டனர். விரதமிருக்கும் பக்தர்கள் திருவிழா நடைபெறும் 7 நாட்களிலும் கோயில்…

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்தவர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ். சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும்…

மதுரை: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் சொத்​துகள் தொடர்​பாக அறநிலை​யத் துறை, வரு​வாய்த் துறை தாக்​கல் செய்த பட்டியலில் வேறு​பாடு​கள் இருப்​ப​தால், இரு துறை அதி​காரி​களும் ஆவணங்​கள் அடிப்​படை​யில்…

மும்பை: ஊழியர்​கள் உள்​ளூர் மொழி​யில் பேசுவதை வங்​கி​கள் உறுதி செய்ய வேண்​டும் என மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். மும்​பை​யில் நடை​பெற்ற ஸ்டேட் பாங்க் ஆப்…

இது நம்பமுடியாத பசுமையானது மற்றும் ராஜஸ்தான் போல் இல்லை. அழகாக வெட்டப்பட்ட மரங்கள், அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகள், ராஜஸ்தானி பாணி மினாரட்களைச் சுற்றியுள்ள அழகான சிறிய குளங்கள், அவற்றைச்…

ரோஹ்தக்: ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, கடந்த வாரம் வொர்செஸ்டரில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் இறந்த 29 வயது இந்திய…

முன்னதாக, ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு வலியுறுத்தி இருந்தது.…

இந்தாண்டு முதல் பிளஸ் 2 கணக்குப் பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு இரு முறை தேர்வுகள் நடத்துவது…

கொல்கத்தா: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜஸ்​பிரீத் பும்ரா 5 விக்​கெட்​கள் வீழ்த்தி…

புதுடெல்லி: சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது. குரு​நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சுமார் 2,100 பக்​தர்​கள்…