Month: December 2025

டிக்னிடாஸின் நிறுவனர் லுட்விக் மினெல்லி, சுயநிர்ணய உரிமைக்காக வாதிட்டு 92 வயதில் தற்கொலை செய்து கொண்டார். மினெல்லி ‘தன்னார்வ உதவியால் இறப்பதன் மூலம் சுயநிர்ணயமாக இறந்தார்’ என்று…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபக் பரத்கர், ‘கோகைன் வக்கீல்’ என அழைக்கப்படும் கனடாவில் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார். கனடாவில் பிரபல தற்காப்பு வழக்கறிஞரான தீபக்…

இங்கு 1633-ம் ஆண்டு முதலான புத்தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமையான ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் வரலாற்றினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்…

சென்னை: திரு​வொற்​றியூர் அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யத்​தில் பல்​வேறு தொழில் பிரிவு​களுக்கு நவ.14-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்​டிக்கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே…

கொல்கத்தா: இந்திய அணி உடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நடப்பு டெஸ்ட்…

தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்துள்ள நிலையில், முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். சீக்கிய மத குருவான குரு நானக்கின்…

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) தொடங்கியது. அக்.27-ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28-ம் தேதி திருக்கல்யாணமும்…

சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. மாபோகோஸ் கம்பெனி…

சென்னை: கேந்​திரிய வித்​யால​யா, நவோதயா பள்​ளி​களில் காலி​யாக உள்ள 14,967 பணி​யிடங்​களுக்கு டிச.4-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்டுமென அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில்…

புதுடெல்லி: இந்​தி​யா​வின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்​களில் இல்​லாத அளவுக்கு அக்​டோபரில் குறைந்​துள்​ள​தாக மாதாந்​திர ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.எச்​எஸ்​பிசி இந்​தியா சர்​வீசஸ் பிஎம்ஐ வணிக…