Month: December 2025

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள்…

இதுதொடர்பாக பைசாபஜார் நடத்திய ஆய்வில் தெரியவந் துள்ளதாவது: கிரெட்டிட் கார்டு மூலம் கடன் வாங்கி இந்த தீபாவளியை பலர் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். குறிப்பாக, 42 சதவீதம்…

எஞ்சியிருக்கும் ரொட்டிகள் பெரும்பாலும் சலிப்பாகவும் விரும்பத்தகாததாகவும் கருதப்படுகின்றன. அந்த எளிய கார்ப் நிறைந்த டிஸ்க்குகளை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான ஆதாரமாக மாற்றலாம் என்று நாங்கள் சொன்னால் என்ன…

பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.…

ஆகவே, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அரசின் உரிய அங்கீகாரத்தை பெற சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்துள்ளனர். அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தாமல்…

தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது. மேலும், இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது. இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும்…

இந்த நடவடிக்கை அமெரிக்​கா​வில் பல வகை விசாக்​களில் பணி​யாற்​றும் இந்​தி​யர்​கள் மற்​றும் அவர்​களின் வாழ்க்​கைத் துணை​கள் உட்பட வெளி​நாட்​டினர் பலருக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் என தெரி​கிறது. இந்த…

சென்னை: நூல​கங்​களில் பாது​காக்​கப்​பட்டு, வெளி​யிடப்​ப​டாத கையெழுத்​துப் பிர​தி​களின் பதிப்​பு​களை வெளிக்​கொண்டு வர இக்​கால அறிஞர்​கள் முயற்சி செய்ய வேண்​டும் என்று காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ…

நான் நடிக்கும் அனைத்து படமும் எனக்கு முதல் படம் போலத்தான் என்று நடிகர் அர்ஜுன் கூறினார். அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம்,…

திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி…