Month: December 2025

வாழைப்பழங்கள் இயற்கையான கார்போஹைட்ரேட்டுகளின் மிகவும் அணுகக்கூடிய ஆதாரங்களில் ஒன்றாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இருப்பினும் அவற்றை எப்போது சாப்பிடுவது என்ற கேள்வி கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி நடைமுறைகள் அல்லது சீரான…

புதுடெல்லி: டெல்லி குண்​டு​வெடிப்​பின் முக்​கிய குற்​ற​வாளி அமீர் ரஷித் அலி கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர், குண்​டு​வெடிப்​புக்கு பயன்​படுத்​தப்​பட்ட காரின் உரிமை​யாளர் ஆவார். கடந்த 10-ம் தேதி…

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ”பள்ளிக் கல்வித்துறையில் உள்ள முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி…

துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட்…

இஸ்தான்புல்: பாகிஸ்​தானும் ஆப்​கானிஸ்​தானும் கடந்த சில ஆண்​டு​களாக எல்​லை​யில் அவ்​வப்​போது போரில் ஈடு​பட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்​தார் நாட்​டில்…

சென்னை: திரைப்பட இயக்குநர் வி.சேகர் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

ஆனால், அதன் பிறகும் பணி நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. சில மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை கஷ்டப்படுத்துகின்றனர். இதை உடனடியாக கைவிட வலியுறுத்தி…

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பணி​யாளர்​களில் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கு 30% ஆக உள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கரோனா தொற்​றுக்​குப் பிறகு பொருளா​தார மீட்​சிக்கு…

விரைவான ஒளியியல் மாயையுடன் உங்கள் கண்காணிப்புத் திறனை சோதிக்கவும்! 67 வினாடிகளுக்குள் மறைந்திருக்கும் 76 என்ற எண்ணைக் கண்டறிய உங்களுக்கு ஐந்து வினாடிகள் உள்ளன. இந்த சவால்…

பாட்னா: உலக வங்​கி​யிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடியை நிதிஷ் குமார் தலை​மையி​லான அரசு தேர்​தல் வெற்​றிக்​காக பயன்​படுத்தி உள்​ள​தாக ஜன் சுராஜ் கட்சி குற்​றம்​சாட்டி உள்​ளது.…