Month: December 2025

புதுடெல்லி: ​முதலீடு தொடர்​பான முடி​வில் வெளி​யாட்​களின் தலை​யீடு இருப்​ப​தாக ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ கட்​டுரை வெளி​யிட்​டிருப்​பது அடிப்​படை ஆதா​ரமற்​றது என எல்​ஐசி மறுப்பு தெரி​வித்​துள்​ளது. அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும்…

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்​புக்கு பின்​னணி​யில் இருக்​கும் 4 மருத்​து​வர்​களின் அங்​கீ​காரத்தை தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்எம்​சி) ரத்து செய்​துள்​ளது. இது தொடர்​பாக மருத்​து​வர்​கள் முசாபர் அகமது,…

சென்னை: சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டில் ஓராண்டு பாடப்​பிரிவு​களான அனஸ்​தீஷியா டெக்​னீஷியன், அறுவை…

துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில்…

ஆப்​கானிஸ்​தான் நீர்​வளம், எரிசக்தி துறை செய்​தித் தொடர்​பாளர் மதி​யுல்லா அபித் கூறிய​தாவது: குனார் நதி​யில் புதிய அணையை கட்ட திட்​ட​மிட்டு உள்​ளோம். இதற்​கான களஆய்வு நடத்​தப்​பட்​டு, விரி​வான…

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜே.கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சூப்பர்…

மதுரை: ‘‘இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, ’’ என்று அதிமுக அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.மதுரை புறநகர்…

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு அச்சு ஊடகங்​களுக்​கான விளம்பரக் கட்​ட​ணங்​களை 27% உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.இது தொடர்​பாக மத்​திய தகவல்…

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்​வியை அடுத்​து, வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் மாநிலங்​களவை​யில் ஒரு எம்​.பி. கூட இல்​லாத கட்​சி​யாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது. பிஹார்…

அதன் தொடர்ச்சியாகதான், திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மாணவ மாணவியரும், உலக தரத்தில் கல்வி பெற வேண்டும் என்று முதல்வரின் காலை உணவு திட்டம், கல்லூரி…