Month: December 2025

மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதயம் தொடர்பான நிலைமைகளால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர்,…

இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா நேற்று சமூக வலை​தளத்​தில் ஒரு வரைபடம் வெளி​யிட்​டார். அதில் ராகுல் காந்தி சந்​தித்த தேர்​தல்​களில் அடைந்த தோல்வி​கள்…

டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் தேசிய நினைவகம், அவரின் சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அவர் மறைவுக்குப் பிறகு நிறுவப்பட்டது. இதுதவிர…

ஹாங்​காங்: ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 43 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.ஹாங்​காங் நாட்​டிலுள்ள மாங்​காக்​கில் ஹாங்​காங் சிக்​ஸஸ்…

விமானப் படையின் தீயணைப்புப் பிரிவுகளும் மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து…

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற…

சென்னை: வன்​னியர் இடஒதுக்​கீட்டு சட்​டத்தை நிறைவேற்​றும் அளவுக்​கு டிச.17-ம் தேதி சிறை நிரப்​பும் போராட்​டம் அமைய வேண்​டும் என்று பாமக தொண்​டர்​களுக்கு அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.…

பெங்களூரு: ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மற்றும் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கர்நாடக மாநிலத்தில்…

கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ தொழில்நுட்பத்தில் பாரிய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், புற்றுநோய் இன்னும் பொதுவானதாகவே உள்ளது, உலகளவில், தோராயமாக ஐந்தில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் கண்டறியப்படும் என்று…

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் முன்னாள் மனைவியும், ஒரு காலத்தில் ஒன்பது எண்ணிக்கையிலான காசோலைகளை எழுதிய ஒரு பெரிய பரோபகாரருமான நிக்கோல் ஷனாஹன், சிலிக்கான் பள்ளத்தாக்கின்…