Month: October 2025

சென்னை: ​டாஸ்​மாக் பணி​யாளர்​கள் கால​வரையற்ற காத்​திருப்பு போராட்​டம் அக்​.28-ம் தேதி்க்கு ஒத்​திவைக்​கப்​படு​வ​தாக, டாஸ்மாக் பணி​யாளர் சங்​கம் அறி​வித்​துள்​ளது. தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர் சங்​கத்​தின் மாநில நிர்​வாகக் குழுக்…

புதுடெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ரெப்போ விகிதம் 5.5 சதவீதமாக…

உடலில் அதிகரித்த யூரிக் அமில அளவு மருத்துவ ரீதியாக ஹைப்பர்யூரிசீமியா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் ஆரம்ப கட்டங்களில் கவனிக்கப்படாமல் போகலாம். இருப்பினும், நிலைகள் நீண்ட…

அயோத்தி: அயோத்​தி​யின் பிரபல அனு​மன்​கிரி கோயில் பிர​சாதத்​தில் கலப்​படம் கண்​டறியப்​பட்​டுள்​ளது. உ.பி. உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்​வில் இது தெரிய​வந்​துள்​ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு அரு​கில் பழம்​பெரும்…

கரூர்: “முதல்​வர், மற்ற தலை​வர்​களைப் ​போல நினைத்து விட்​டீர்​களா? விஜய் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராள​மானோர் வருவார்கள். அதை கணிக்க தவறி​விட்​டீர்​களா?” என்று தவெக தரப்புக்கு…

பெங்களூரு: எச்​1பி விசாவுக்​கான புதிய விதி​முறை​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செப்​டம்​பரில் வெளி​யிட்​டார். அதில், எச்​1பி விசாவுக்​கான கட்​ட​ணத்தை 1 லட்​சம் டால​ராக அதி​கரிப்​ப​தாக (இந்​திய…

உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம், உலகின் மிகவும் பொதுவான இருதய நோயாகும், இது 1.2 பில்லியனுக்கும் அதிகமான நபர்களில் நிகழ்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளில்…

பெங்களூரு: ​முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்​பெண்​ணுக்கு பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் பெங்​களூரு சிறப்பு…

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில் தி.நகர், தெற்கு உஸ்​மான் சாலை மற்​றும் சிஐடி நகர் பிர​தான சாலையை இணைக்கும் வகை​யில் ரூ.164.92 கோடி​யில் இரும்​பி​னால் கட்​டப்​பட்ட ஜெ.அன்​பழகன்…

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், நடப்பு அரை​யாண்​டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல் செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்​கப்​பட்​டிருக்​கிறது.…