Month: October 2025

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.…

சென்னை: தமிழக அரசின் ஓய்​வூ​தி​யக்​குழு இடைக்​கால அறிக்கை அளித்​ததற்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகை​யில் தலை​மைச் செயலக பணி​யாளர்​கள் வரும் 6-ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்​று​வார்​கள்…

சென்னை: ஆதார் அட்டை அப்டேட் செய்வதற்கான சேவை கட்டத்தை உயர்த்தியுள்ளது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ). இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1 முதல் அமலுக்கு…

ஒரு கொடிய லிஸ்டீரியா வெடிப்புக்கு மத்தியில், எஃப்.டி.ஏ மிகவும் முன் சமைத்த மற்றும் உறைந்த உணவை நினைவு கூர்ந்தது. டிமர்ஸ் உணவுக் குழு லிங்குவினியுடன் ஸ்காட் &…

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் நூற்​றாண்டு விழா​வில் பேசிய அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி பாராட்டு தெரி​வித்​துள்​ளார். கடந்த 1925-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட ஆர்​எஸ்​எஸ்…

காஞ்சிபுரம்: தமிழ்​நாட்​டில் நவோதயா பள்​ளி​களை தடுத்து வைத்​துக் கொண்​டு, கல்​வியை அரசி​யல் செய்​வ​தாக தெலுங்​கான முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் குற்​றம் சாட்​டி​னார். பிரதமர் மோடி​யின் பிறந்த…

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.3) சென்னையில் பவுனுக்கு ரூ.880 என குறைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் விலை ரூ.88,000-ஐ…

இந்தியா முரண்பாடுகளின் நிலம். டெல்லியின் சலசலப்பான சந்தைகள் அலைந்து திரிகின்றன, இதற்கு மாறாக, சாயை அனுபவிக்க அமைதியான இமாச்சல கிராமங்கள் உள்ளன, மேலும் பார்வையாளர்கள் இன்னும் செல்பி…

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரபல சாமி​யா​ராக இருந்​தவர் சைதன்​யானந்தா பாபா என்று அழைக்​கப்​படும் பார்த்​த​சா​ரதி (62). இவர், பல கோடிகளில் நன்​கொடைகள் பெற்று டெல்​லி​யில் ஏழை சிறுமிகள் மற்​றும்…

திரு​வள்​ளூர்: எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, உயி​ரிழந்த 9 தொழிலா​ளர்​களின் உடல்கள் அவர்​களின் சொந்த மாநில​மான அசா​முக்கு விமானம் மூலம் அனுப்பி…