Month: October 2025

சென்னை: தமிழக கோயில்​களி​லிருந்து வெளி​நாடு​களுக்கு கடத்​தப்​பட்ட 48 சிலைகள் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடை​யாளம் காணப்​பட்​டுள்ளன என்று அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார். கோயில்​கள்…

சென்னை: மிச்​செலின் நிறு​வனம் கார்​களுக்​கான உயர்ரக டயர்​களை முதல்​முறை​யாக இந்​தி​யா​விலேயே தயாரித்​திருக்​கிறது. இவை அடுத்த ஆண்​டில் விற்​பனைக்கு வரும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. வாக​னங்​களுக்​கான டயர் விற்​பனை​யில் சிறந்து…

ஒரு அரிய வானியல் நிகழ்வில், விண்மீன் பார்வையாளரான காமட் 3i/அட்லஸ் 2025 ஆம் ஆண்டில் எங்கள் சூரிய குடும்பத்தை கடந்து செல்கிறது. 130,000 மைல் வேகத்தில் (219,000…

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 68 வயது முதி​ய​வர் ஒரு​வர், கடந்த செப்​.17-ம் தேதி உப்​பல் பகு​தி​யில் இருந்து தார்​நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்​டோ​வில் பயணம் செய்​துள்​ளார்.…

சென்னை: ‘​மாணவர்​கள் போக்​கு​வரத்து விதி​களை மதிக்க வேண்​டும். விதி மீறலால் உயி​ரிழப்​பு, பொருளா​தார இழப்பு ஏற்படுகிறது’ என்று தோல் ஏற்​றுமதி குழும மேலாண் இயக்​குநர் இரா.செல்​வம் அறி​வுறுத்தி…

மூன்று காலகட்டங்களில், 3 நிலப்பகுதிகளில் நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘அமரம்’ என்ற படம் உருவாகியுள்ளது. இதை திருஅருள்கிருஷ்ணன் இயக்கியுள்ளார். திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில்…

சென்னை: சென்னை மாநகரில் தெரு நாய்​கள் மற்​றும் செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​குதல், மைக்​ரோசிப் பொருத்​துதல் உள்​ளிட்ட பணி​களுக்கு ஒருங்​கிணைந்த மேலாண்மை இணை​யதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநக​ராட்சி…

பெங்களூரு: பெங்​களூரு​வில் படுக்கை அறை​யில் ரகசிய கேமரா வைத்து மனை​வி​யின் அந்​தரங்க வீடியோவை பதிவு செய்த கணவர் மீது போலீ​ஸார் வழக்கு பதிந்​துள்​ளனர். பெங்​களூரு​ புட்​டேனஹள்​ளியை சேர்ந்த…

அகம​தா​பாத்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி வீரர்​கள் கே.எல்​.​ராகுல், துருவ் ஜூரல், ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் சதம்…

பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி அறிமுகமாகும் படம், ‘கும்கி 2’. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ்…