Month: October 2025

மும்பை: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு ஷுப்​மன் கில் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கேப்​டன் பதவியி​லிருந்து ரோஹித் சர்மா விடுவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில்,…

தஞ்சாவூர்: அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன். தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூர் விவ​காரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பொறுப்​புட​னும், நிதான​மாக​வும் செயல்​பட்டு வரு​கிறார். யாரை​யும் கைது செய்ய…

காரைக்கால்: இந்​திய கடலோர காவல் படைக்​காக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பல், காரைக்​காலில் நேற்று நடை​பெற்ற விழா​வில் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்​டது. இந்​திய கடலோர காவல் படை​யின்…

விஜயவாடா: ஆந்​தி​ரா​வில் ஆட்​டோ, டாக்​ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாக​னங்​களின் ஓட்​டுநர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று விஜய​வா​டா​வில்…

புதுடெல்லி: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க கோரி ஹிமான்ஷு குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்…

மூலவர்: ஸ்ரீபகவத் படித்துறை விநாயகர் தல வரலாறு: வேதாரண்யத்தில் ஸ்ரீபகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வந்தார். முனிவரின் தாயார் இறக்கும் தருவாயில் அவரிடம், “நான் இறந்ததும்…

தொப்பை கொழுப்பு என்பது தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அமைதியாக பாதிக்கும். குடல் சுகாதார நிபுணர் பிரசாந்த் தேசாய்ஒரு…

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்து அனைத்து கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பாட்​னா​வில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். பிஹார் சட்​டப்​பேர​வை​யின்…

திருமலை: புரட்டாசி மாதம் முழுவதும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஏற்கெனவே பிரம்மோற்சவ விழாவில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். பிரம்மோற்சவத்தின்…

புதுடெல்லி: சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் 31 வயதில் நாட்டின் இளம் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். ‘எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2025’…