Month: October 2025

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு நகரில் உள்ள கும்பாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை கலை திருவிழா நடைபெற்றது. இதில் பாலஸ்தீனம் தொடர்பான கதை சொல்லும்…

அகமதாபாத்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில், இந்​திய அணி ஒரு இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. ரவீந்​திர ஜடேஜா…

சென்னை: பாஜக​வுடன் விஜய் மறை​முக கூட்​டணி வைத்​திருப்​ப​தாக வெளி​யாகும் தகவல்​கள் அனைத்​தும் திமுக செய்​யும் சதி என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். சென்னை…

கிரேக்க தயிர் மற்றும் தொங்கிய தயிர் ஒரே மாதிரியானது என்று பலர் கருதுகின்றனர், ஏனெனில் இரண்டும் தடிமனாகவும், கிரீமி, மற்றும் தயிரைக் கஷ்டப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும்,…

கொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் கடந்த 1989-ம் ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் விடில்லா கிளையில் ரூ.39,000-ஐ நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு…

சென்னை: ‘​தி​முக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டு​களில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட…

இதய நோய் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17.9 மில்லியன் உயிர்களைக் கோருகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் எச்சரிக்கை இல்லாமல் அரிதாகவே நிகழ்கிறது. தென்…

லக்னோ: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் தூய்மை கங்கை மற்​றும் கிராமப்​புற நீர் வழங்​கல் துறை​யின் மறு ஆய்வு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்தக் கூட்​டத்​துக்கு முதல்​வர் யோகி…

சென்னை: ‘தவெக தலைவர் விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை…

சில நேரங்களில் அதிகப்படியான உணவு என்பது தன்னைக் கட்டுப்படுத்தாததற்கான காரணம் அல்ல, உண்மையில், தொடர்ச்சியான மன அழுத்தமும் அதிகப்படியான உணவை உட்கொள்வதற்கு வழிவகுக்கும். கார்டிசோல் வெளியிடப்படும் போது…