Month: October 2025

இலவங்கப்பட்டை நீண்ட காலமாக சமையலறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிறிய அளவில் தவறாமல் எடுக்கும்போது இந்த மசாலா எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கும்…

சென்னை: அரசுத் துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்​கவில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது. அரசு பணி​களில் மாற்​றுத்திற​னாளி​களுக்கு…

சென்னை: ​நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் தூய்​மைப் பணி​யாளர்​கள் உயி​ரிழப்பு அதி​க​மாக உள்​ளது. பணி​யாளர்​களுக்கு போதிய பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கப்​படு​வதை திமுக அரசு உறுதி செய்​ய​வில்லை என பாஜக முன்​னாள்…

சென்னை: ​தி​முக​வின் ‘தமிழ்​நாடு போராடும், தமிழ்​நாடு வெல்​லும்’ எனும் பிரச்​சார வாசகத்தை விமர்​சித்து எந்த சண்​டை​யும் இல்​லாத போது தமிழகம் யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி…

சென்னை: ஸ்​பெ​யினில் நடை​பெற்ற கார் பந்​த​யத்​தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்​கு​மார் அணிக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். ஸ்பெயினில் ஐரோப்பிய எண்​டூரன்ஸ்…

புதுடெல்லி: ​பாஸ்​டேக் இல்​லாதவர்கள் யுபிஐ பயன்படுத்தினால், வழக்​க​மான கட்​ட​ணத்​தில் 1.25 மடங்கு செலுத்தினால் போதும் என்று மத்​திய சாலைப்​போக்​கு​வரத்து, நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. நாடு முழு​வதும்…

கோவை: கரூர் விவகாரம் தொடர்பாக, தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம். அது தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம் என திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி…

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தொடங்கியுள்ளது. தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த…

கரூர் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்துக்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் என அடையாளம் காட்டிவிட்டதாக திமுக சார்பில்…

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையில் இருந்து முதல்வர் பின்வாங்கியது ஏன் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக துணைத் தலைவர்…