Month: October 2025

ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இஷான், கனடா நாட்​டில் வசித்து வந்தார். அவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இதனால், அவர் தனது நண்​பர்​களுக்கு ‘பார்ட்​டி’ கொடுக்க…

நியூயார்க்: கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும்…

தமிழ் சினிமா தனக்கு தனியிடத்தைத் தந்திருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழில், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில்…

சென்னை: மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர்…

ஒரு பிரெஞ்சு சமூக ஊடக செல்வாக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஒரு குழப்பமான வைரஸ் வீடியோ, அந்நியர்களை பொதுவில் சிரிஞ்ச் மூலம் செலுத்துவதாக நடிப்பதைக் காட்டியது.சிறையில்…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் கைதி​கள் விதி​முறை​களை மீறி வரு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட போது சசிகலா…

நடிகையும் தடகள வீராங்கனையுமான சயாமி கெர், அயர்ன்மேன் டிரையத்லானின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியில், ‘மிர்ஸியா’, ‘மவுலி’, ‘சோக்ட்’, ‘அக்னி’, ‘ஜாத்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர்,…

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, வலையில் ‘டூம்ஸ்டே’…

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.7) ஒரு பவுன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இந்தப் புதிய உச்சம், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

40 வயதில் செய்ய வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள், 90 க்கு அப்பால் வாழ, சிறந்த இருதயநோய் நிபுணரின் கூற்றுப்படி