Month: October 2025

கெய்ரோ: இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இஸ்​ரேல் ராணுவம் மற்​றும்…

சென்னை: சென்​னை​யில் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு துறைக்​கான சர்​வ​தேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தமிழகம் உலகை ஈர்க்​கும் மாநில​மாக உயர்ந்​திருக்​கிறது என்று தெரி​வித்​தார். சென்​னை​யில்,…

இரவு 9 மணிக்கு இரவு உணவு சாப்பிட மட்டுமே அந்த இரவு நேர பீஸ்ஸா, அலுவலக தின்பண்டங்கள் அல்லது முடித்த வேலைகளை நன்கு அறிந்திருக்கிறதா? இந்த பழக்கவழக்கங்கள்…

புதுடெல்லி: உ.பி.​யில் ஒப்​பந்த துப்​புரவு தொழிலா​ளர்​களுக்கு ரூ.40 லட்​சம் விபத்து காப்​பீடு வழங்​கப்​படும் என அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அறி​வித்​துள்​ளார். உ.பி.​யில் துப்​புர​வுப் பணி​யில் பெரும்​பாலும்…

கடலூர்: ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது. கடந்த 2019-ம் ஆண்டு…

சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஓரிரு நாளில் ரூ.90 ஆயிரத்தை தொடும் என்று நகை வியா​பாரி​கள் தெரி​வித்​தனர்.…

பெருங்குடல் புற்றுநோய் (சி.ஆர்.சி), ஒரு முறை முக்கியமாக வயதானவர்களைத் தாக்கும் நோயைத் தாக்கும், இளையவர்களிடமும் மேலும் மேலும் கண்டறியப்படுகிறது. பல சுகாதார வல்லுநர்கள் அதன் ஆரம்பகால நிகழ்வுகளில்…

புதுடெல்லி: சீனா உள்​ளிட்ட அண்டை நாடு​களு​டன் இந்​தியா வலு​வான வர்த்தக உறவு​களை கொண்​டிருப்​பது அவசி​யம் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதி​காரி (சிஇஓ) பிவிஆர் சுப்​ரமணி​யம்…

சென்னை: சனாதனவாதிகளுக்கு ஒரு அம்பேத்கரிய சிந்தனையாளர் தலைமை நீதிபதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி செய்கின்றனர். ராகேஷ் கிஷோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்…

பருத்தி, அதன் அனைத்து வடிவங்களிலும், இந்தியாவின் பணக்கார ஜவுளி மரபு கொண்டாட்டமாகும். ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு தறி, நூலைத் தொடும் ஒவ்வொரு கையும் பல நூற்றாண்டுகள் பழமையான…