Month: September 2025

திருச்சி: ‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நேற்று…

நாமக்கல் / உடுமலை: ​நாமக்​கல், கோவை, உடுமலை​யில் கோழிப்​பண்ணை உரிமை​யாளர்​களின் வீடு​கள், அலு​வல​கங்​களில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர். நாமக்​கல் மோக​னூர் சாலை…

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. அடுத்த…

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் அதிமுக-விடம் தோற்றுப் போனது. தேனியை தங்களுக்காக கேட்டு வாங்கிய காங்கிரஸ்,…

சென்னை: டிடிவி தினகரன் வீட்​டுக்​குச் சென்ற அண்​ணா​மலை, அவரை சந்​தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் அடுத்த ஆண்டு நடை​பெறுகிறது. இதையொட்டி…

சென்னை: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மேட்​டூரில் இருந்து சென்​னைக்கு பாத​யாத்​திரை மேற்​கொண்ட அரசு மருத்​து​வர்​கள் சங்​கத் தலை​வர் டாக்​டர் பெரு​மாள் பிள்​ளை​யை, சென்​னை​யில் இருந்து நாகப்​பட்​டினத்​துக்கு பணி​யிட​மாறு​தல்…

கல்லீரல் நோயில், கைகள் மற்றும் கால்களின் தோல் விவரிக்கப்படாத அரிப்பு அனுபவிக்கிறது, இது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த சொறி இல்லாமல் அடிக்கடி நிகழ்கிறது. இரத்த…

சென்னை: மக்​களின் அடிப்​படை உரிமை​யான, நலவாழ்வு சேவைக்​கான உரிமைச் சட்​டத்தை உடனடி​யாக நிறைவேற்ற வலியுறுத்​தி, தமிழ்​நாடு மக்​கள் நல்​வாழ்வு மற்​றும் குடும்ப நல அமைச்​சரிடம் தமிழ்​நாடு அறி​வியல்…

சென்னை: மறைந்த நடிகர் எம்​.ஆர்​.​ரா​தா​வின் மனைவி கீதா ராதா சென்​னை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். அவரது உடலுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள்,…

தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று (செப்.23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி பல்வேறு வேடமணிந்தனர். இந்தியாவிலேயே…