Month: September 2025

புதுடெல்லி: சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் ஈரான் மீதான அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக…

ரஜினியின் ‘கூலி’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமானவர் மலையாள நடிகர், சவுபின் சாஹிர். இவர், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான்…

சென்னை: சென்​னை​யில் மூடப்​ப​டா​மல் இருந்த மழைநீர் வடி​கால் பள்​ளத்​தில் தவறி விழுந்து பெண் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இந்த இறப்​புக்கு அதி​காரி​களின் கவனக்​குறைவே காரணம் எனக்​கூறி பொது​மக்​கள் போராட்​டம்…

உயர்-தீவிர இடைவெளி பயிற்சி அல்லது HIIT அதிகபட்ச உடற்பயிற்சி தீவிரத்தின் சுருக்கமான காலங்களைக் கொண்டுள்ளது, இது குறுகிய கால ஓய்வுடன் மாற்றப்படுகிறது. இந்த உடற்பயிற்சி முறை கல்லீரல்…

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வில் மராத்தா சமூகத்​தினர் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். இந்த சமூகத்​தில் 96 குலி மராத்​தா, குன்பி ஆகிய இரு பிர​தான பிரிவு​கள் உள்​ளன. இதில் 96 குலி…

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சிஎஸ்கே உயர் செயல் திறன்…

இஸ்​லா​மா​பாத்: பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணத்​தில் கனமழை​யால் வரலாறு காணாத வெள்​ளம் ஏற்​பட்​டுள்​ளது. சட்​லெஜ், சீனாப், ராவி ஆகிய நதி​களில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடு​கிறது. கனமழை, வெள்​ளத்​துக்கு இது​வரை…

ராமேசுவரம் / கடலூர்: கச்​சத்​தீவு இலங்​கைக்​குரியது, அதை வேறு யாருக்​கும் விட்​டுக் கொடுக்க முடி​யாது என்று இலங்கை அதிபர் கூறி​யுள்​ளதற்​கு, அரசி​யல் கட்​சிகள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன. இந்​திய…

புதுடெல்லி: பொருளா​தார சுயநலம் காரண​மாக பல்​வேறு தடைகள் இருந்​த​போ​தி​லும், இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) 7.8 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.…

வெனிஸ் திரைப்பட விழாவில் ஜூலியா ராபர்ட்ஸின் பிரமிக்க வைக்கும் வெர்சேஸ் குழுமம் அமண்டா செஃப்ரிட்டின் கண்களைப் பிடித்தது, அதே அலங்காரத்தை கோர வழிவகுத்தது. ராபர்ட்ஸ் மற்றும் வெர்சேஸின்…