Month: September 2025

சந்திரன், ஒரு தரிசாக மற்றும் மாறாத வான உடலாக நீண்ட காலமாக கருதப்படுகிறது, இப்போது ஒரு ஆச்சரியமான நிகழ்வைக் காட்டுகிறது: துருப்பிடித்தல். பூமியிலிருந்து ஆக்ஸிஜன் துகள்கள் விண்வெளி…

29 வயதான இந்திய வம்சாவளி நபர் மீது கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளியை குத்தியதாகக் கூறி, இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்…

காலங்காலமாக மக்கள் தங்கள் உரிமைகளை மீட்க மற்றும் நிலைநாட்ட, நீதி கேட்க, அடக்குமுறையை எதிர்க்க, சுதந்திரம் பெற என எல்லாவற்றிற்கும் போராட்டங்கள்தான் பதிலும், பலனும் கொடுத்துள்ளன என்பது…

சென்னை: சென்னை மாநகரில் புதைமின் வடங்​கள் சேதமடைவதை தடுக்க, மாநகராட்​சி, குடிநீர் வாரிய பணி​களுக்கான சாலை தோண்​டும் பணி​களை மின்​வாரி​யம் மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நுகர்​வோருக்கு…

அழுக்கு சோடாக்கள் மற்றும் ஆடம்பரமான புதுப்பிப்புகளை மறந்துவிடுங்கள், இணையம் ஒரு புதிய குழப்பமான பான ஆவேசத்தை முடிசூட்டியுள்ளது: கனமான சோடா. கருத்து வலிமிகுந்த எளிமையானது ஆனால் அபத்தமான…

பல தசாப்தங்களாக சரிவுக்குப் பிறகு சூரிய செயல்பாடு படிப்படியாக அதிகரித்து வருவதால், சூரியன் “எழுந்திருக்கிறது” என்று நாசா ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில்…

டேராடூன்: ஏமாற்றும் ஜிஹாதிகளை எந்த விலை கொடுத்தாவது உத்தராகண்ட் அரசு நசுக்கும் என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய…

வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பைப்போட்டியில் தட்டுத் தடுமாறி இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த ஒட்டுமொத்த ஆசியக் கோப்பை அணித் தேர்வு டவுன் ஆர்டர்…

சென்னை: ராயப்​பேட்​டை​யில் அதி​முக தலைமை அலு​வல​கம், மந்​தைவெளி 5-வது ட்ரஸ்ட் குறுக்​குத் தெரு​வில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகரின் வீடு ஆகிய இரு இடங்​களுக்கு நேற்று குண்டு மிரட்​டல்…

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.25) பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.84,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு…