Month: September 2025

நடிகர் சல்மான் கான் சமீபத்தில் முக்கோண நரம்பியல் எனப்படும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்படுவது குறித்து திறந்தார், இது முகப் பகுதியில் மகத்தான வலியை ஏற்படுத்துகிறது.கஜோல் மற்றும் ட்விங்கிள்…

புதுடெல்லி: ​முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கானின் பதவிக்​காலம் 8 மாதங்​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்​டம்​பர் முதல்…

மனதளவில் தொந்தரவு செய்யும் படங்களைத் தொடர்ந்து தந்து வரும் இயக்குநர் பாலா, மிகவும் விரும்பி தமிழில் மறுஆக்கம் செய்த தெலுங்குப் படம், 2017இல் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’.…

கரூரில் தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், பிரச்சார இடத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. தவெக தலைவர் விஜய்,…

ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அசாதாரண மாற்றங்களைக் கவனிப்பது கவலைக்குரியதாகவும் குழப்பமாகவும் இருக்கும். சில அறிகுறிகள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அவசர கவனம் தேவைப்படும் கடுமையான…

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2025 செப்டம்பர் 25 ஆம் தேதி ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார், அமெரிக்க தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட…

புதுடெல்லி: பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம்…

விஜய் – ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கடந்த 2000இல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘குஷி’. இது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும்…

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழையால் குளிரான தட்பவெப்பம் நிலவியது. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் வெளியேறும் குழாய்களை பராமரிக்காததால் தண்ணீர் ஆறுபோல ஓடியது. வாகன ஓட்டிகள்…