Month: September 2025

இம்பால்: மைதே​யி, குகி குழுக்​கள் மற்​றும் மத்​திய அரசு இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்​சாலையை திறக்க குகி நிர்​வாகக் குழு…

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான…

திருப்பூர்: பழனி​சாமி​யின் தலைமை வேண்​டாம் என செங்​கோட்​டையன் அறிவிக்க வேண்​டும் என்று அதி​முக ஒருங்​கிணைப்​புக் குழு நிர்​வாகி புகழேந்தி கூறி​னார். திருப்​பூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:…

உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்க்க நீங்கள் தேர்வு செய்யும் நேரம் உங்கள் வாசிப்புகளின் துல்லியத்தை பாதிக்கிறதுஇரத்த அழுத்தம் (பிபி) ஒரு முக்கிய இதய சுகாதார குறிகாட்டியாக செயல்படுகிறது.…

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் பதன் மஜ்​ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்​கொடுமை புகார் அளித்​தார்.…

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் வகையில் 12, 28 ஆகிய…

வாஷிங்டன்: உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அறி​வித்​ததை ரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத்…

புதுக்கோட்டை: இலுப்​பூர் அரு​கே​யுள்ள மாராயப்​பட்டி கிராமத்​தில், புதுக்​கோட்​டையை ஆட்சி செய்த சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர் எனும் மன்​னர்​, சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடை​யாக வழங்​கியதை குறிக்​கும் கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டுள்​ளது.…

ஒரு சகாப்தத்தின் முடிவை முழு பேஷன் உலகமும் கவனித்து வருகிறது, ஏனெனில் பெயரிடப்பட்ட பேஷன் சாம்ராஜ்யத்தின் தொலைநோக்கு நிறுவனர் ஜியோர்ஜியோ அர்மானி, செப்டம்பர் 4 ஆம் தேதி…

புதுடெல்லி: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. 8 அணி​கள் கலந்து கொள்​ளும்…