Month: September 2025

லக்னோ: இந்​தியா ‘ஏ’ – ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் நடை​பெற்​றது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலியா…

வாஷிங்​டன்: பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்​று​ முன்​தினம் அமெரிக்கா வந்​தடைந்​தனர். இரு​வரும் தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளி​கைக்கு நேற்​று​முன்​தினம்…

அடுத்த ஆண்டு நடக்கும் 98-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகி இருக்கிறது. நீரஜ் கேவான் இயக்கி உள்ள இதில்,…

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ மு​காம் பணி புறக்​கணிப்​பில் ஈடு​பட்​டுள்ள வரு​வாய்த்​துறை அலு​வலர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கு​மாறு அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் உத்​தரவு…

இரும்பு என்பது நம் உடலுக்கு ஒரு அவசியமான கனிமமாகும். இது ஆக்ஸிஜன் போக்குவரத்து, ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இன்றியமையாதது.…

புதுடெல்லி: பிஹாரில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்போது 75 லட்​சம் பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுத​வியை அவர்…

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​டத்​தில் வங்​கதேச அணியை 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு…

பிரபல இசையமைப்பாளர் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “செப். 24-ம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன்…

திருநெல்வேலி: நெல்லை அருகே ஜெபம் செய்​யச் சென்​றவர்​கள் மீது குங்​குமம் பூசி​ய​தாக, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனின் அலு​வலக உதவி​யாளர் உட்பட 3 பேர் மீது…

புதுடெல்​லி: ரஷ்​யா​விடமிருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​வ​தால் இந்​தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் விதித்​துள்​ளது. உக்​ரைன் உடனான மோதல்…