Month: September 2025

அம​ராவதி: ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற ஒரு கலந்​தாய்வு கூட்​டத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: மத்​திய அரசு தென்​னிந்​தி​யா​வில் உள்ள ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை,…

மதுரை: ​திருச்சி அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வேன் ஓட்​டுநர் தாக்கப்பட்ட வழக்​கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்​கால முன்​ஜாமீன்…

தினசரி விறுவிறுப்பான நடைபயிற்சி தினமும் 15 நிமிடங்கள் வரை, கணிசமான சுகாதார நன்மைகளை வழங்குகிறது, இது ஆராய்ச்சி நீண்ட ஆயுள் எதிர்பார்ப்புக்கு வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது. பயிற்சிக்கு…

சென்னை: டிஎன்​பிஎஸ்சி தேர்​வுக்கு கேள்வி தயார் செய்​வ​தில் கவனக்​குறைவுடன் செயல்​படு​வ​தாக தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள…

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு…

ஆண்டிபயாடிக் சிகிச்சையின் பின்னர், குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது நேரம் ஆகலாம், ஆனால் குறிப்பிட்ட உணவுகளை இணைப்பது செயல்முறையை துரிதப்படுத்தும். நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அறிமுகப்படுத்தவும், ஏற்கனவே உள்ளவர்களுக்கு…

படம்: ப்ரூக் ஓவன்ஸ் பெல்லோஷிப் ரோஸ் ஃபெரீராசாத்தியமற்ற முரண்பாடுகளுக்கு எதிரான பின்னடைவின் கதை போல வாழ்க்கை கதை படிக்கிறது. டொமினிகன் குடியரசின் ஏழ்மையான சுற்றுப்புறங்களில் ஒன்றில் பிறந்த…

சென்னை: அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்களது பெயர் பட்​டியல் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக அமைச்​சர் கோவி.செழியன்…

சென்னை: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 நாள் பயண​மாக இன்று தமிழகம் வரு​கிறார். இதையொட்​டி, பாது​காப்பு பலப்படுத்​தப்​பட்​டுள்​ளது. குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, கர்​நாடக மாநிலம்…

சென்னை: ‘கல்வி நிதி வழங்​கு​வ​தில் அரசி​யல் செய்ய வேண்​டாம்’ என்று மத்​திய அரசுக்கு தமிழக பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்பில் மகேஸ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். அரசுப் பள்​ளி​களில் படிக்​கும்…