Month: September 2025

’தி பாரடைஸ்’ படத்தினை ஹாலிவுட்டிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ’தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி பாரடைஸ்’.…

சிவகாசி: பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் தரகர்களை அணுக வேண்டாம். அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டால் பிரச்சினை இன்றி கடவுச்சீட்டு வழங்குவது எங்கள் கடமை. ஆன்லைனில் விண்ணப்பித்தால் கடவுச்சீட்டு…

அதை உடைத்து, ஆராய்ச்சியைத் துடைப்போம், உண்மையில் என்ன வேலை என்பதைக் கண்டுபிடிப்போம்.

தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக வெற்றிமாறன் அறிவித்துள்ளார். வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பேட் கேர்ள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் படக்குழுவினர் அனைவரும்…

சென்னை: காவிரி குறுக்கே தடுப்பணை கட்ட நிதியில்லையா என திமுக அரசுக்கு தமிழக பாஜக கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் விடுத்த…

வைட்டமின் ஏ ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்து ஆகும், இது பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. பல தசாப்தங்களாக, இந்த வைட்டமின் போதுமான…

காபூல்: ஆப்கனிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில்…

தெருநாள் பிரச்சினை தொடர்பான நிகழ்ச்சிக்கு குவிந்த கிண்டல்களால் படவா கோபி மற்றும் அம்மு ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். தெருநாய் ஆதரவு, எதிர்ப்பை முன்வைத்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி…

தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் ஐந்திணை: ஐந்​திணை- தொல்​குடி​யினர் வேளாண்மை மேலாண்​மைத் திட்டத்தின்​கீழ், கால்​நடை வளர்ப்பு மூலம் பழங்​குடி​யின விவசாயிகளின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​தும் முன்​னோடித் திட்​டம், தமிழ்​நாடு…

புக்னு என்பது உத்தரபிரதேசத்திலிருந்து ஒரு பாரம்பரிய மசாலா கலவையாகும், குறிப்பாக கான்பூர் மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் பிரபலமானது. தலைமுறைகள் வழியாகச் செல்லப்பட்ட இந்த பண்டைய ஆயுர்வேத…