Month: September 2025

நடைபயிற்சி என்பது சுறுசுறுப்பாக இருக்க செய்யப்படும் ஒரு செயல்பாட்டை விட அதிகம், இது நம் உடலையும் மனதையும் மீட்டமைக்க ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பாகும். ஒருவரின் நடைபயிற்சி ஆட்சியில்…

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் வரி உயர்வு அறி​விப்​பைத் தொடர்ந்​து, நாட்​டில் சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்​பார்) சபதம் ஏற்கும் பிரச்​சா​ரத்தை பாஜக தொடங்​க​வுள்​ளது. பாஜக சார்​பில் செப்​டம்​பர் முதல்…

லீட்ஸ்: இங்​கிலாந்து – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட்…

ஜீ தமிழ் சேனலில் ‘பாரிஜாதம்’ என்ற புதிய சீரியல் செப்.8-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா,…

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார். மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த…

புகைப்படம்: @thesanzworld/ tiktok புகைப்படம்: @thesanzworld/ tiktok புகைப்படம்: @thesanzworld/ tiktok புகைப்படம்: @thesanzworld/ tiktok புகைப்படம்: @thesanzworld/ tiktok ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை என்பது…

ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் தனது வருடாந்திர கோவில்டை அறிமுகப்படுத்தியுள்ளது! வரையறுக்கப்பட்ட நேர விலைக்கு வரம்பற்ற பயண பாஸ் 9 299, பயணிகளுக்கு அதன் நெட்வொர்க் முழுவதும் இணையற்ற நெகிழ்வுத்தன்மையை…

புதுடெல்லி: ஜார்​க்கண்​டின் சிம்​டேகா மாவட்ட காவல் துறை​யில் சிறப்​பாக செயல்​படும் ஒரு​வரை ஒவ்​வொரு வார​மும் தேர்வு செய்து அவர்​களுக்கு அம்​மாவட்ட எஸ்​.பி. விருது வழங்கி வரு​கிறார் ஜார்க்​கண்ட்…

ஐபிஎல் தொடங்கிய ஆண்டு 2008. அந்தத் தொடரில் நடந்த ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் இடையிலான ஒரு சம்பவம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் லலித் மோடி-மைக்கேல் கிளார்க் ஸ்ரீசாந்த்தை…

மகளிர் சுகாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பாடல் பல்வேறு மொழிகளில் உருவாக இருக்கிறது. மாதவிடாய் காலங்களில் சுகாதாரமற்றமுறையை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்த அருணாச்சலம் முருகானந்தம் இந்தப்…