Month: September 2025

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி…

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் பிரபலமானவர் குமரன் தங்கராஜன். இவர் நாயகனாக நடித்திருக்கும் படம், ‘குமார சம்பவம்’. நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். இதில் பாயல்…

சென்னை: தமிழ்​நாடு மின்​உற்​பத்​திக் கழக வணிக பிரிவு தலை​மைப் பொறி​யாளர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராள​மான ஆவணங்​களை கேட்​ப​தால், வீட்டு மின்​இணைப்பு பெயர் மாற்​றம் செய்ய…

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22…

வீங்கிய கண்கள் உங்களை வீழ்த்தினதா? விலையுயர்ந்த சிகிச்சையைத் தவிர்த்து, உங்கள் சமையலறைக்குச் செல்லுங்கள். ஒரு குளிர்ந்த கரண்டியால் இரத்த நாளங்களை சுருக்கி, வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் அதிசயங்களைச்…

பெங்களூரு: கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32), துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக‌ கடந்த…

சென்னை: புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர்…

விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படம் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனவர் கணேஷ் சந்திரா. தொடர்ந்து ‘ஜெயில்’, ‘காரி’, தெலுங்கு படமான ‘மிஸ் மேட்ச்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு…

திருவாரூர்: ‘​மாணவர்​கள் தாங்​கள் கற்ற கல்வியை, இயற்கை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்​கும், மனித குலத்​தின் மேம்பாட்டுக்​கும் பயன்​படுத்த வேண்​டும்’ என குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு அறி​வுறுத்​தி​னார்.…

புதுடெல்லி: அடுத்த ஆண்​டுக்​குள் 10 கிராம் தங்​கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்​கி​யின் பொருளா​தார ஆய்வு தெரிவிக்​கிறது. தங்​கம் விலை கடந்த…