Month: September 2025

சென்னை: சந்​திர கிரகணம் வானில் நிகழும் அற்​புத​மான ஓர் அறி​வியல் நிகழ்​வு. இதை பொது​மக்​கள் கண்டு ரசிக்​கலாம், இதுதொடர்​பாக பரப்​பப்​படும் மூட நம்​பிக்​கைகளை நம்​பக்​கூ​டாது என்று தமிழ்​நாடு…

சென்னை: இங்​கிலாந்​தின் ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் பெரி​யார் படத்தை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். உலகின் அனைத்து நாடு​களும் ஒடுக்​கப்​பட்ட விளிம்பு நிலை மக்​களுக்கு இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும்…

ஈரோடு: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். கடந்த…

சென்னை: தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை தொடர்ந்து அதி​கரித்​தும், அவ்​வப்​போது சற்று…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக்கப்பட்டிக்கிறது. அத்துடன், ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்கும் கூட்டணியில் உடன் இருக்கும் பாஜக-வுக்குமே சுமுகமான உறவு இல்லை என்று சொல்லப்படும்…

நித்யானந்தா என்றைக்கு அடியெடுத்து வைத்தாரோ அன்று முதலே மதுரை தெற்காவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்குள் சர்ச்சைகள் சம்மணம் போட்டு உட்கார ஆரம்பித்துவிட்டன. அந்த…

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தேசிய நலன் சார்ந்த முடிவு…

சென்னை: ஓணம் பண்​டிகை இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அதன் விவரம்: முதல்​வர் ஸ்டா​லின்: நல்​லாட்சி புரிந்த மாவலி மன்​னனை…

2026-ல் தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியலுக்குப் புதிதாக வந்தவர்கள் கூட மாநாடு என்று மாஸ் காட்ட, எடப்பாடி…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova ஸ்லிம் 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.…