Month: September 2025

மும்பை: மனித வெடிகுண்​டு​களு​டன் 34 வாக​னங்​கள் தயார் நிலை​யில் நகருக்​குள் நுழைந்​துள்​ள​தாக​வும், மும்​பையைத் தாக்கி அழிக்​கப் போவ​தாக​வும் மிரட்​டல்​கள் வந்​துள்​ளன. மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை மாநகர போலீஸ்…

சென்னை: சித்​தா, ஆயுர்​வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்​பு​களுக்​கான தரவரிசை பட்​டியலை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வெளி​யிட்​டார். கன்​னி​யாகுமரி மாவட்ட மாணவி தரவரிசை பட்​டியலில் முதலிடம் பிடித்​துள்​ளார்.…

வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ராஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நியூஸிலாந்து அணிக்காக…

புதுடெல்லி: வரி​களை​யும் தடைகளை​யும் விதிப்​ப​தன் மூல​மாக ஆசி​யா​வின் இருபெரும் பொருளா​தா​ரங்​களான இந்​தி​யா​வை​யும், சீனாவை​யும் மிரட்டி பணி​ய​வைக்க முடி​யாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்​படை​யாகத் தெரி​வித்​துள்​ளார்.…

பிரபல பாடலாசிரியர் பூவைச் செங்குட்டுவன் (90) சென்னையில் காலமானார். சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்த, பூவை செங்குட்டுவன், 1967-ம் ஆண்டு முதல், திரைப்பாடல்கள் எழுதி வந்தார். ஆயிரத்துக்கு…

மதுரை: சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமிப்​ப​தற்​குப் பரிந்​துரைக்​கப்​பட்ட 9 வழக்​கறிஞர்​கள் கொண்ட பட்​டியலை மத்​திய அரசுதிரும்ப அனுப்​பி​யுள்​ளது. நீதிப​தி​கள் நியமனத்​தில் இடஒதுக்​கீட்​டைப் பின்​பற்​றி, உரிய பிர​தி​நி​தித்​து​வம்…

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை…

மாமல்லபுரம்: ​பாமக நிறு​வனர் ராம​தாஸ் எழுப்​பிய 16 கேள்வி​களுக்கு எந்த பதிலை​யும் தெரிவிக்​கப்​போவ​தில்லை என அக்​கட்சியின் தலை​வர் அன்​புமணி கூறியுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மாமல்​லபுரம் அருகே சூளேரிக்​காடு…

சென்னை: ஆவணி மாத சுபமுகூர்த்த ​நாளான நேற்று முன்​தினம் செப்​.4-ம் தேதி ஒரே​நாளில் பத்​திரப்​ப​திவு வரலாற்​றில் இதுவரை இல்​லாத அளவு ரூ.274.41 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர்…

சிறுநீரக கற்கள் மக்களை பாதுகாப்பதில் இருந்து பிடிக்கும் ஒரு விசித்திரமான வழியைக் கொண்டுள்ளன. ஒரு கணம், எல்லாம் நன்றாக இருக்கிறது, அடுத்தது, கூர்மையான வலி பின்புறம் அல்லது…