Month: September 2025

புதுடெல்லி: மகா​ராஷ்டிர போக்​கு​வரத்து துறை அமைச்​சர் பிர​தாப் சர்​நாயக்​கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா…

தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கொண்டு வர, வட மாநிலத்தைச் சேர்ந்த விராட் (வித்யுத் ஜம்வால்), சிராக் (சபீர் கல்லரக்கல்) தலைமையில் ஒரு கூட்டம் திட்டமிடுகிறது. தேசிய புலனாய்வு…

2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.…

சென்னை: ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் போட்​டி​யின் அறி​முக விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் ‘ஐயன்​மேன் 5150…

வாஷிங்​டன்: “இந்​தி​யா​வை​யும், ரஷ்​யா​வை​யும் மோச​மான சீனா​விடம் நாம் இழந்​து​விட்​டது போல் தெரி​கிறது. அந்த நாடு​கள் எதிர்காலத்​தில் வளமாக இருக்​கட்​டும்” என சமூக ஊடகத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

மதுரை: தமிழகத்​தில் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக 2021-22, 2022-23 2023-24, 2024-25, 2025-26 ஆண்​டு​களில் அறநிலை​யத் துறை…

லார்ட்ஸ்: இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முதலில் பேட்…

‘அங்காடித் தெரு’ மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘தடை அதை உடை’. நாகராஜ்,…

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 23,300 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 30,800 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணை​யின் 16…