Month: September 2025

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசன முறையை அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் பக்தர்கள்…

எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டுமே என்று சிவகார்த்திகேயன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தினை சென்னையில் உள்ள…

திருச்சி/ தஞ்சாவூர்: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு மதிமுக சார்பில் நேற்று…

கோவை: ‘ஜாப் ஒர்க்’ பிரிவில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12-லிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள தொழில்துறையினர், 5 சதவீதமாக…

கிவி வைட்டமின் சி க்கு பிரபலமானது, பெரும்பாலும் ஆரஞ்சுகளுடன் ஒப்பிடும்போது. கிவியை சிறப்பானதாக்குவது அதன் ஆச்சரியமான மெக்னீசியம் (ஒரு பழத்திற்கு 17 மி.கி) மற்றும் ஆக்டினிடின் எனப்படும்…

புதுடெல்லி: அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர்…

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்ட் போட்டியில் தேவையில்லாமல் அணியில் சேர்க்கப்பட்ட அன்ஷுல் காம்போஜ், பாஸ்பால் இங்கிலாந்திடம் சிக்கி சின்னாபின்னமாகி முதல் டெஸ்ட்டிலேயே சரியான…

புதுடெல்லி: இந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. முத்தாகி மீதான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளில்…

’எஃப் 1’ தமிழ் ரீமேக்கில் நடிக்க தகுதியானவர் அஜித் என்று நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். விளையாட்டை மையப்படுத்திய படங்களின் திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில்…

திருவள்ளூர்: ​காதல் திருமண விவ​காரத்​தில் சிறு​வன் கடத்​தப்​பட்ட வழக்​கில் பெண்​ணின் தந்தை உட்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நேற்று முன் தினம் திரு​வள்​ளூர் மாவட்ட விரைவு…